ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்துகொண்டிருக்கும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவரீதியாக அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டி பீரங்கிகள் மூலமும் சிறிய ரக ஏவுகணைகள் மூலம் அத்துமீறி தாக்குதல்களை அதிக அளவில் நடத்தியிருக்கிறது. இதை இந்தியா திறம்பட முறியடித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 778 கி.மீ
from Oneindia - thatsTamil

0 Comments