லடாக்: லடாக்கில் இருக்கும் முக்கியமான மலைப்பகுதியை இந்தியா ஆக்கிரமித்தது எப்படி என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியா சுமார் ஒரு மாதமாக திட்டமிட்டு அங்கு இருக்கும் மலைகளை ஆக்கிரமித்து உள்ளது. லடாக்கில் தற்போது இந்தியா முக்கியமான மலைப்பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. சீனா கடந்த ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் லடாக்கில் அத்துமீற முயன்றது.

from Oneindia - thatsTamil