ஒரிகான்: கட்டுக்கடங்காமல் தொடர்ந்து காட்டுத் தீ பரவுவதால் ஒரிகான் பகுதியில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுப் பகுதியில் ஆகஸ்ட் முதல் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துகளில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் 100 இடங்களில் காட்டுத்

from Oneindia - thatsTamil