மாஸ்கோ: அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்புகள் கூடாது என மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார். இந்தியா- சீனா இடையே கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் ராஜ்நாத் சிங், ஷாங்காய் மாநாட்டில் சீன அமைச்சர் முன்னிலையில் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா சீனா
from Oneindia - thatsTamil

0 Comments