பெய்ஜிங்: சீனா தனது உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை முதன்முறையாக மக்களின் பார்வைக்கு பெய்ஜிங் வர்த்தக கண்காட்சியில் வைத்துள்ளது. சீன நிறுவனங்களான சினோவாக் பயோடெக் மற்றும் சினோபார்ம் இந்த தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. இரண்டுமே இதுவரை சந்தைக்கு வரவில்லை. ஆனால் இதன் தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். சினோவாக்
from Oneindia - thatsTamil

0 Comments