மாண்டியா: கர்நாடகாவின் மாண்டியாவில் கோவிலுக்குள் நுழைந்து 3 அர்ச்சகர்கள் படுகொலை செய்யப்பட்டு கோவில் உண்டியல்களில் இருந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியா மாவட்டத்தின் குட்டாலு என்ற இடத்தில் ஶ்ரீ ஆரகசேவரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் அர்ச்சகர்களான கணேஷ், பிரகாஷ் மற்றும் ஆனந்த படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கோவில்

from Oneindia - thatsTamil