
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல்செட்டை இழந்து அதிர்ச்சியடைந்தாலும், மனம்தளராமல் 2-வது, 3-வது செட்களைக் கைப்பற்றி சகநாட்டு வீராங்கனை சுலோன் ஸ்டீபன்ஸை வெளியேற்றினார் வில்லியம்ஸ்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments