ராஞ்சி: டெல்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை ராஞ்சி நகருக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. டோரி சந்திப்பில் டானா அமைப்பினர் நடத்திய போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலையல் மாற்றுப்பாதையில் பல மணி நேரம் கழித்து வெள்ளிக்கிழமை காலை ராஞ்சியை அந்த ரயில்
from Oneindia - thatsTamil

0 Comments