லே: லடாக் பகுதியில் இன்று மதியம் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. லே பகுதியில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. லே பகுதியில் இருந்து 129 கி. மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி. மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால்
from Oneindia - thatsTamil

0 Comments