இடாநகர்: லடாக், டோக்லாம் வரிசையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவின் குடைச்சல் தொடங்கிவிட்டது. அருணாசல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 5 இந்தியர்களை சீனா ராணுவம் கடத்திச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் லடாக்கில் அத்துமீறி ஊடுருவுவதை வழக்கமாக வைத்திருக்கிறது சீனா. எல்லையில் மொத்த பொறுப்புக்கும்..காரணம்...இந்தியாதான்... சீனா அதிரடி!!
from Oneindia - thatsTamil

0 Comments