லடாக்: லடாக்கில் திபெத் அருகே இருக்கும் கிரீன் லைன் (green line) என்ற எல்லை பகுதியை சீனா கைப்பற்ற நினைப்பதாக தகவல்கள் வருகிறது. இதனால்தான் எல்லையில் கடந்த சில நாட்களாக சீனா அத்துமீற முயன்று வருகிறது. இந்தியா சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த மே மாதம் - ஜூலை மாதம்

from Oneindia - thatsTamil