அகமதாபாத்/சென்னை: குஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழ்ப் பள்ளிக்கூடத்தை மாநில பாரதிய ஜனதா அரசு மூடியிருப்பதற்கு எதிரா அம்மாநில தமிழர்கள் போராட்டம் நடத்தினர். குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அகமதாபாத், மணிநகர் பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் செயல்படுவது போல குஜராத்திலு தமிழ்ச் சங்கங்கள் இயங்குகின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments