லடாக்: லடாக்கில் இருக்கும் மலை பகுதிகளில் இந்திய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சீனாவின் சென்சார்களில் சிக்காமல் திறமையாக இந்திய வீரர்கள் இந்த மலை பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்கு தற்போது இந்தியா - சீனா இடையே இடம் பிடிக்கும் போட்டி நடந்து வருகிறது. லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் உரிமை கோரும்

from Oneindia - thatsTamil