டெல்லி: லடாக் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்தியா- சீனா சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் சீனாவின் தொடர்ச்சியான ஊடுருவல்கள், முறியடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அன்று 114 பேரை இழந்த இந்திய ராணுவம்...சுதாரித்தது... சீனாவை வெளுக்கத் தயார்!!  

from Oneindia - thatsTamil