பெய்ரூட்: பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் மற்றும் டயர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த மாதம் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து 190 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் இன்று தீ விபத்து ஏற்பட்டு இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கிடங்கில் வைக்கப்பட்டு

from Oneindia - thatsTamil