போபால்: லூடோ விளையாட்டில் தன்னை தந்தை ஏமாற்றியதாக கூறி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அவரது மகள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆன்லைன் கேம்களின் தாக்கம் பெரியவர்கள், குழந்தைகளிடத்தில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பதால் ஆன்லைன் கேம்களில் நாட்டத்துடன் உள்ளனர். அது போல் விளையாடப்படும் ஒரு விளையாட்டு லூடோ

from Oneindia - thatsTamil