லடாக்: உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் சீனா அத்துமீற முயன்று வரும் நிலையில், இந்தியா மட்டுமே சீனாவை வித்தியாசமாக "ஹேண்டில்'' செய்து உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை இந்தியா கையாண்ட விதம் உலக நாடுகளுக்கு முக்கியமான பாடமாக மாறியுள்ளது. லடாக் பிரச்சனை 4 மாதமாக நீடித்து வருகிறது. கல்வான் மோதலுக்கு பின் லடாக் பிரச்சனை தற்போது உச்ச

from Oneindia - thatsTamil