போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்திலிருந்து ஏரிக்குள் நாயை தூக்கி வீசியதை வீடியோ எடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபால் அருகே படாதலாப என்ற இடத்தில் ஆற்றுப்பாலம் ஒன்றில் இரு நாய்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த இளைஞர்களில் ஒருவர் ஒரு நாயை அப்படியே தூக்கினார். பின்னர் அதை ஏரிக்குள்

from Oneindia - thatsTamil