சார்ஜா: முக்கியமான நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான ஸ்டீவன் ஸ்மித்துக்கு, டிஆர்எஸ் மூலம் அப்பீல் கேட்காமல் விட்டு பெரிய தவறு செய்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். சார்ஜாவில் இன்று நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில்

from Oneindia - thatsTamil