ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பான ECOSOC-ன் உறுப்பினர் தேர்தலில் சீனாவை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பு ECOSOC. இதன் பெண்கள் நிலை தொடர்பான ஐ.நா. அமைப்புதான் UNCSW. 1995-ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் மாநாடு

from Oneindia - thatsTamil