பீஜிங்: நீண்ட நேரம் மூக்குக் கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சீன மருத்துவமனை ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா நோயாளிகளைக் கொண்டு சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனை சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இவர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில்,

from Oneindia - thatsTamil