லடாக்: லடாக்கில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. எல்லையில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் சீனாதான் முதலில் சுட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது. லடாக்கில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கல்வான் பகுதியில் நடந்த இந்த

from Oneindia - thatsTamil