லடாக்: லடாக் எல்லையில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுத்தோம் என்றும் சீனா கூறியுள்ளது. இதற்காக ஆங்கிலத்தில் counter measure என்ற வார்த்தையை சீனா பயன்படுத்தி உள்ளது. அதாவது எல்லையில் எதிர் நடவடிக்கை எடுத்தோம் என்று சீனா கூறியுள்ளது.. அது என்ன எதிர் நடவடிக்கை என்பதே தற்போது கேள்வியாக உள்ளது! லடாக்கில் மீண்டும் இரண்டு
from Oneindia - thatsTamil

0 Comments