மாஸ்கோ: லடாக் எல்லையில் சீனா அதிக அளவில் படைகளை குவித்து வருவது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இயிடம் இந்திய தரப்பு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆனால் இதற்கு சீனாவின் தரப்பு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. லடாக் மோதல் இப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. எல்லை பிரச்சனை தொடர்பாக நேற்று ரஷ்யாவில்

from Oneindia - thatsTamil