கொல்கத்தா: கொரோனா தொற்று நோய் பரவல் காலம் முடிந்துவிட்டது.. லாக்டவுனை தேவை இல்லாமல் மேற்கு வங்க அரசாங்கம் அமல்படுத்தி உள்ளது; பாஜகவின் மாநிலம் முழுவதும் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. உலக நாடுகளிலேயே நாள்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம்
from Oneindia - thatsTamil

0 Comments