பீஜிங்: எல்லையில் மொத்த பொறுப்பும் இந்தியாவின் பக்கமே இருக்கிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வீ ஃபெங்கி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மாஸ்கோவில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்திய தூதுக்குழுவிடம், சீன பாதுகாப்புத்துறை
from Oneindia - thatsTamil

0 Comments