மாஸ்கோ: ரஷ்யாவில் இருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பென்காய் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் தற்போது எஸ்டிஓ மாநாடு எனப்படும் 8 நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடந்து வருகிறது. பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் இதில் நடந்து வருகிறது. எஸ்சிஓ என்பது

from Oneindia - thatsTamil