டெஹரான்: 2018ம் ஆண்டு அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது ஒருவரைக் கொலை செய்து விட்டதாக கூறி மல்யுத்த வீரர் நவீத் அப்காரி என்பவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரண தண்டனைக்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், ஆம்னஸ்டி அமைப்பு உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன. 27 வயதாகும் அப்காரிக்கு ஷிராஸ் என்ற நகரில்

from Oneindia - thatsTamil