மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கூட்டத்தில், வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலையை மாற்ற இந்தியப் படைகள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்கோவில் ஷாங்காய்
from Oneindia - thatsTamil

0 Comments