கள்ளக்குறிச்சி : 2K கிட்ஸ் காமராசரே எனவும் நீட் தேர்வை எதிர்த்த தமிழகத்தின் தலைமகனே என சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் காந்தி சாலை கச்சேரி சாலை சேலம் மெயின் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் இந்த ஒட்டப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு

from Oneindia - thatsTamil