மனாமா பஹ்ரைன்: பஹ்ரைனில் இயங்கிவரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. செப்டம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு (பஹ்ரைன் நேரம்) நேரலை நிகழ்ச்சியாக இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது அன்னை தமிழ் மன்றம். பஹ்ரைனில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு, தமிழை இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பு,

from Oneindia - thatsTamil