கொல்கத்தா: வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல், "எனக்கு கொரோனா வந்தால், மம்தா பானர்ஜியை கட்டி அணைத்து கொள்வேன்" என்று பாஜக தேசிய செயலர் அனுபம் ஹஸ்ரா பொது மேடையிலேயே தெரிவித்து விட்டார்.. இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை அவர் மீது புகார் சென்றுள்ளது. அனுபம் ஹஸ்ரா.. சமீபத்தில்தான் இவருக்கு பாஜக தேசிய செயலாளர் பதவி தரப்பட்டது..
from Oneindia - thatsTamil

0 Comments