லடாக்: இந்தியா - சீனா நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் நேற்று லடாக்கில் உள்ள சுசூலில் பிரிகேட் ரேங்க் வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் ராணுவ தளபதிகள் இடையேயான
from Oneindia - thatsTamil

0 Comments