லண்டன்: இங்கிலாந்தின் பிர்மின்ஹாம் பகுதியில் பொது மக்கள் பலர் மோசமாக கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் இருக்கும் பிர்மின்ஹாம் பகுதி அங்கு அதிக மக்கள் நெருக்கடி கொண்ட இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இங்கு இன்று காலை பெரிய அளவில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது . பிர்மின்ஹாம் பகுதியில்
from Oneindia - thatsTamil

0 Comments