அபுதாபி: சிஎஸ்கே கேப்டன் தோனியை பார்க்க வேண்டும் என்று சாக்சி வைத்த கோரிக்கை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. சென்னை அணி வீரர்கள் நாளை நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள். அபுதாபியில் இவர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை ஐபிஎல் தொடரில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments