ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் அனுப்பி வைத்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை ராணுவம் பறிமுதல் செய்துள்ளது. ஜம்மு காஷீரில் பயங்கரவாதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் ஆயுத விநியோகத்தை புதிய யுக்தியாக கடைபிடித்து வருகிறது பாகிஸ்தான். கடந்த ஜூன் மாதம் முதல் ட்ரோன்கள் மூலமான இத்தகைய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அக்னூர் செக்டாரில் இருந்து

from Oneindia - thatsTamil