தோஹா: கத்தாரின் தோஹா நகரில் ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பிடியில் குறிப்பிட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே யுத்தம் நீடித்தும் வருகிறது.

from Oneindia - thatsTamil