கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சிபிஐ தலைமையிலான இடது சாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக மேற்குவங்க மாநிலத்துக்கான காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இந்த அறிவிப்பை

from Oneindia - thatsTamil