டெஹ்ரான்: ரஷ்யா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஈரான் சென்றுள்ளார். ஈரானில் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியை இன்று ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ சென்றார் ராஜ்நாத்சிங். ஷாங்காய் ஒத்துழைப்பு
from Oneindia - thatsTamil

0 Comments