பெய்ஜிங்: சீனாவில் பேருந்தில் பயணித்த ஒரு நபர் மூலம் அந்த பேருந்தில் இருந்தவர்களில் 23 பேருக்கு கொரோனா பரவி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் காற்றில் கொரோனா பரவி இருப்பதுதான். இது தொடர்பான ஆய்வு ஜமா நெட்வொர்க் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால இந்த 10 மாதங்களில் 2.7 கோடி

from Oneindia - thatsTamil