லடாக்: லடாக்கில் இருக்கும் உயரிய மலைகளில் பல இடங்களில் இந்திய ராணுவம் தனது படைகளை குவித்து உள்ளது. சீனாவிற்கு எளிதாக பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது படைகளை எல்லையில் குவித்து உள்ளது. லடாக்கில் இந்தியா - சீனா இடையில் தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டு ராணுவமும் தற்போது எல்லையில் படைகளை குவிக்க தொடங்கி

from Oneindia - thatsTamil