லடாக்: லடாக் பிரச்சனை தொடர்பாக நேற்று இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்த பின்பும் கூட எல்லையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை இருந்த நிலையே எல்லையில் தொடர்ந்து வருகிறது. இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் எல்லையில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. நேற்று ரஷ்யாவில் நடந்த மீட்டிங்கிற்கு பின்
from Oneindia - thatsTamil

0 Comments