சீனாவில் பாக்டீரியா மூலம் புதிதாக ஒரு காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி உள்ளது. இந்தப் பிரச்சினையே இன்னும் தீராத நிலையில் புதிதாக ஒரு பாக்டீரியா சீனாவிலிருந்து பரவி வருவது தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்