பெய்ஜிங்: இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் எல்லை பிரச்சனை தொடர்பாக முதல்முறையாக நேரில் சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பு குறித்து கருத்து கூறியுள்ள சீன ஊடகம், ஜெய்சங்கர் மற்றும் வாங் யி உடனான சந்திப்பு பிரச்சனைகளை தீர்க்க கடைசி வாய்ப்பு என்று எச்சரித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும்

from Oneindia - thatsTamil