கோலாலம்பூர்: தொலைந்து போன தனது செல்போனில் குரங்குகள் செல்பி எடுத்திருப்பதைக் கண்டு, அந்த போனின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. மலேசியாவின் ஜோகர் மாநிலத்தில் உள்ள பட்டு பாகத் எனும் இடத்தை சேர்ந்தவர் சக்ரிட்ஸ் ரோசி. 20 வயதாகும் சக்ரிட்ஸ் அந்த ஊரில் உள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் பட்டப் படிப்பு
from Oneindia - thatsTamil

0 Comments