உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையின் ஓரமாக இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து ஒரு கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரை சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல் ஓட்டி சென்றார். அந்த காரில் சென்னை

from Oneindia - thatsTamil