நெவாடா: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு அதிகமாக பரிசோதனை செய்த வகையில் என்னை இந்தியப் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். முந்தைய ஆட்சியில் ஸ்வைன் புளூ வந்திருந்தபோது, மக்களை காப்பாற்ற தவறியவர்தான் ஜோ பைடன்'' என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள்

from Oneindia - thatsTamil