கலிபோர்னியா: அமெரிக்கா என்றாலே கலிபோர்னியாதான்.. கலிபோர்னியா என்றாலே சூப்பர் ஒயின்தான் முதல்ல நமக்கு ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதெல்லாம் "பாஸ்ட் டென்ஸ்" ஆக மாறி விட்டது. காரணம் மாறிப் போன ஒயின் "டேஸ்ட்". இப்போது கலிபோர்னியா ஒயினைக் குடித்தால் குபுக்கென்று வாந்தி வருதாம்.. அப்படி டேஸ்ட் மாறி விட்டது. கலிபோர்னியா ஒயினுக்கென்று ஒரு தனி டேஸ்ட் உண்டாம்.
from Oneindia - thatsTamil

0 Comments