மாஸ்கோ: இந்தியா - சீனா இடையே நடக்கும் மோதலை சரி செய்வதில் ரஷ்யா தொடக்கத்தில் இருந்தே ஆர்வம் காட்டி வருகிறது. ரஷ்யாவின் இந்த கரிசனத்திற்கு காரணங்கள் நிறைய உள்ளன. இந்தியா சீனா இடையில் நிலவும் லாடக் மோதல் தற்போது சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது ரஷ்யாவில் இந்தியா - சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே ஆலோசனை நடந்து

from Oneindia - thatsTamil