லடாக்: இந்தியா - சீனா இடையே எல்லையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்படிக்கையும் எட்டப்படவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா சீனா இடையே கடந்த மே மாதத்தில் இருந்து லடாக்கில் மோதல் நிலவி வருகிறது. இந்த உரசலை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இதுவரை கிட்டத்தட்ட 30 முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments